1. எவ்வாறு பதிவு செய்வது?
  1. இந்த பக்கத்திற்கு  சென்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.
 2. நான் முசுகுந்த சமுதாயத்தை அல்லாத கிராமத்தில் பிறந்தவன், நான் இந்த சேவையை பயன்படுத்தலாமா?
  1. இங்கு முசுகுந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வரன்களை தேடுவதற்கு வசதி செய்யபட்டுள்ளது. வெளி கிராமங்களுக்கு இந்த வசதி இல்லை.
 3. இந்த தளத்தை பயன்படுத்துவதற்கு குறைந்த பட்ச வயது வரம்புகள் உள்ளனவா?
  1. இந்தியா / தாங்கள் வசிக்கும் நாட்டின் சட்டப்படி  ஆண்/பெண் களுக்கு உள்ள திருமண வயது வரம்புகள் இங்கு பொருந்தும்.
 4. மற்றவர்களின் தகவல்களை நான் பகிர்ந்து கொள்ளலாமா?
  1. அவர்களின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளவும்.
 5. என்னுடைய அனுமதியின்றி என் தகவல்களை மற்றொருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்? எப்படி அந்த தகவல்களை மாற்றுவது அல்லது நீக்குவது?
  1. matrimony@musugundan.com என்ற மின்னஞ்சலில் அந்த தகவலின் இணைய முகவரியை பகிர்ந்து கொள்ளவும். முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 6. எனக்கு பிடித்த வரனை எப்படி தொடர்பு கொள்வது?
  1. இணையத்தில் தகவல்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகிறது. தனி நபரின் தனியுரிமை கருதி அவர்களின் குடும்பத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
 7. எனக்கு தெரிந்த வரங்கள் இங்கு தளத்தில் காணவில்லை?
  1. அவர்களுக்கு திருமண தளத்தை பற்றி தெரியாமல் இருக்கலாம், அவர்களின் அனுமதி கேட்டு அவர்களின் தகவல்களை திருமண தளத்தில் பகிர்ந்து கொள்ளவும்.